பிரபு இயேசுவை துதித்திடுவோம் – அவர்

பிரபு இயேசுவை துதித்திடுவோம் – அவர்
பொற்பாதம் பணிந்திடுவோம்
அல்லேலுயா பாடிடுவோம் – அவர்
புகழ் எங்கும் கூறிடுவோம்.

1. துதி மலர்கள் விரும்பிடுவார்
துதிபாடி ஆராதிப்போம்
விண் தூதர்கள் ஆராதிக்கும்
விண் வேந்தன் இயேசுவையே – 2
விண் அதிர ஸ்தோத்தரிப்போம் – 2 – பிரபு

2. எல்லா ஜனத்தையும் நேசிப்பவர்
எல்லா சிருஷ்டியையும் பேரிப்பவர்
எல்லையில்லா அன்பானவர்
என்றும் மாறா சினேகத்தாலே – 2
நம்மை தம்மோடு அணைத்துக் கொள்வார் – 2- பிரபு

3. திரியேக ஆண்டவரை
நம் நெஞ்சில் வாழ்பவரை
முழு மனதுடன் தொழுதிடுவோம்
கொல்கதாவின் மேட்டினிலே – 2
நம்மை மீட்டார் அல்லேலுயா – 2- பிரபு



pirapu iyesuvai thuthiththiduvom – avar

pirapu iyesuvai thuthiththiduvom – avar
porpadham paninththiduvom
alleluya badiduvom – avar
bukazh engkum kuriduvom.

1. thuthi malarkal virumbiduvar
thuthibadi aarathippom
vin thudharkal aarathikkum
vin venthdhan iyesuvaiye – 2
vin athira sathothdharippom – 2 – birabu

2. ella janaththaiyum nesipavar
ella sirushdiyaiyum peribpavar
ellaiyilla anbanavar
enrum mara sinekaththale – 2
nammai dhammodu anaiththuk kolvar – 2- birabu

3. thiriyeka aantavarai
nam nenjsil vazhpavarai
muzhu manathutan thozhuthiduvom
kolkathavin mettinile – 2
nammai mettar alleluya – 2- birabu